• Apr 02 2025

கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை...!

Sharmi / Jun 17th 2024, 12:25 pm
image

புனித ஹஜ் பெருநாள் நபிவழித் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இன்று(17) நடைபெற்றது. 

இதன்போது, பெருநாள் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் அஷ்-ஷேய்க் ஆஷிக் இஸ்மாயில் (ஸலபி) நிகழ்த்தினார்.

ஆயிரக்கணக்கான மக்கள்  இப்புனித ஹஜ் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுடன், இதன்போது பலஸ்தீன- காஸா மக்களுக்காக பிராத்தனையிலும் ஈடுபட்டனர்.



கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை. புனித ஹஜ் பெருநாள் நபிவழித் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இன்று(17) நடைபெற்றது. இதன்போது, பெருநாள் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் அஷ்-ஷேய்க் ஆஷிக் இஸ்மாயில் (ஸலபி) நிகழ்த்தினார்.ஆயிரக்கணக்கான மக்கள்  இப்புனித ஹஜ் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுடன், இதன்போது பலஸ்தீன- காஸா மக்களுக்காக பிராத்தனையிலும் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement