• Sep 19 2024

Chithra / Jan 17th 2023, 1:56 pm
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் பாராளுமன்ற நிதிக்குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

இதன்படி, அவரால் வெற்றிடமான பதவிக்கு ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முஜிபுருக்கு பதிலாக ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் பாராளுமன்ற நிதிக்குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.இதன்படி, அவரால் வெற்றிடமான பதவிக்கு ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement