ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் மார்ச் மாதத்தில் 700 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது.
ஹம்பாந்தோட்டை இலங்கை உப்பு நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மாதத்தில் கிடைத்த அதிகூடிய வருமானம் இதுவாகும்.
மேலும், 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் 110 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவன வருமானத்தில் உயர்வு samugammedia ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் மார்ச் மாதத்தில் 700 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது.ஹம்பாந்தோட்டை இலங்கை உப்பு நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மாதத்தில் கிடைத்த அதிகூடிய வருமானம் இதுவாகும்.மேலும், 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் 110 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.