• Oct 18 2024

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..! குறைந்தது பால்மா விலை..! samugammedia

Chithra / May 12th 2023, 6:11 pm
image

Advertisement

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மே 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு. குறைந்தது பால்மா விலை. samugammedia இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, மே 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement