• Jan 19 2025

யாழ். மாநகர சபையின் ஆணையாளராக புதியவர் பொறுப்பேற்பு!

Chithra / Feb 9th 2024, 11:26 am
image

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக இன்று (09) முதல் சி.ச.கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில்,

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக இருந்த சி.ச.கிருஸ்ணேந்திரன் யாழ் மாநகர சபையின் ஆணையாளராக பொறுப்பேற்றார்.

யாழ். மாநகர சபையின் ஆணையாளராக புதியவர் பொறுப்பேற்பு யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக இன்று (09) முதல் சி.ச.கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில்,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக இருந்த சி.ச.கிருஸ்ணேந்திரன் யாழ் மாநகர சபையின் ஆணையாளராக பொறுப்பேற்றார்.

Advertisement

Advertisement

Advertisement