• Oct 06 2024

13 அபாய வலயங்களாக சுகாதார பிரிவுகள் - வலுப்பெறும் டெங்கு நோய்

Chithra / Jul 7th 2024, 2:59 pm
image

Advertisement

 

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27,755 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் டெங்கு நோயினால் 10 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

13 அபாய வலயங்களாக சுகாதார பிரிவுகள் - வலுப்பெறும் டெங்கு நோய்  நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27,755 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் டெங்கு நோயினால் 10 இறப்புகள் பதிவாகியுள்ளன.இந்த நிலையில் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement