கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இன்றைய தினம் அதிகளவான பனிமூட்டமாக காணப்பட்டது.
இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது.
இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் அதிக பனிமூட்டம்; மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.கிளிநொச்சியில் இன்றைய தினம் அதிகளவான பனிமூட்டமாக காணப்பட்டது.இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது.இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.