யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மாவீரர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைதினம் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய மாவீரர் வார ஐந்தாவது நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மண்டைதீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மாவீரர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைதினம் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இன்றைய மாவீரர் வார ஐந்தாவது நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.