நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமான இந்த பரீட்சை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் 2,302 பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து அதிபர்களுக்கும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை: அதிபர்களுக்கு வெளியான அறிவிப்பு நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது.கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமான இந்த பரீட்சை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதற்காக நாடளாவிய ரீதியில் 2,302 பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து அதிபர்களுக்கும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.