• Oct 31 2024

புத்தளத்தில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்..!

Tharmini / Oct 31st 2024, 12:00 pm
image

Advertisement

உலக வாழ் இந்து மக்கள் இன்று (31) தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள இந்து மக்களும் தீபாவளி பண்டிகையை வெகு விமர்கைசயாக கொண்டாடி வருகின்றனர்.

காலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு வழிபாடுகளில் கலந்து கொள்கின்றதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் இந்து மக்கள் செறிந்து வாழும் உடப்பு பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரளெபதியம்மன் ஆலயத்தில்,

இன்று (31) காலை 7.45 மணியளவில் நடை பெற்ற தீபாவளி விஷேட பூஜை வழிபாட்டில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





புத்தளத்தில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். உலக வாழ் இந்து மக்கள் இன்று (31) தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள இந்து மக்களும் தீபாவளி பண்டிகையை வெகு விமர்கைசயாக கொண்டாடி வருகின்றனர்.காலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு வழிபாடுகளில் கலந்து கொள்கின்றதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் இந்து மக்கள் செறிந்து வாழும் உடப்பு பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரளெபதியம்மன் ஆலயத்தில், இன்று (31) காலை 7.45 மணியளவில் நடை பெற்ற தீபாவளி விஷேட பூஜை வழிபாட்டில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement