வரலாற்றில் முதல் முதலாக ‛கேட்டகிரி 5' வகையைச் சேர்ந்த மெல்லிஷா புயல் ஜமைக்காவை புரட்டி எடுக்கும் காட்சி பதறவைத்துள்ளது.
வரலாற்றில் முதல் முதலாக ‛கேட்டகிரி 5' வகையை சேர்ந்த‛மெல்லிஷா' என்ற புயல் ஜமைக்காவில் இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் மெல்லிஷா புயல் மக்களைப் புரட்டி எடுத்துள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த இந்த புயலால் ஜமைக்காவில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ள ‛மெலிசா' புயல் வானில் எப்படி உள்ளது என்பதை அமெரிக்காவின் விமானப்படை வீரர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‛மொந்தா’ புயல் இன்று மாலை அல்லது இரவில் ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டணம் மற்றும் காக்கிநாடா இடையே கரையைக் கடக்க உள்ளது. தற்போது புயல் கரையை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் தான் சில நாட்களாக ‛மெல்லிசா' என பெயரிடப்பட்ட புயல் கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த புயல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஜமைக்காவில் மெல்லிசா புயல் பெருமளவில் தாக்கியுள்ளது. மெல்லிஷா புயல் தாக்கியதில் மரங்கள் முறிந்து வீடுகளுக்கு மேல் விழுந்ததுடன் மக்களும் ஆங்காங்கே திணறி ஓடும் காட்சி பதறவைத்துள்ளது.
ஜமைக்காவை புரட்டி எடுத்த மெல்லிஷா புயல்; மக்கள் திணறி ஓடும் பரபரப்புக் காட்சி வரலாற்றில் முதல் முதலாக ‛கேட்டகிரி 5' வகையைச் சேர்ந்த மெல்லிஷா புயல் ஜமைக்காவை புரட்டி எடுக்கும் காட்சி பதறவைத்துள்ளது. வரலாற்றில் முதல் முதலாக ‛கேட்டகிரி 5' வகையை சேர்ந்த‛மெல்லிஷா' என்ற புயல் ஜமைக்காவில் இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் மெல்லிஷா புயல் மக்களைப் புரட்டி எடுத்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த புயலால் ஜமைக்காவில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ள ‛மெலிசா' புயல் வானில் எப்படி உள்ளது என்பதை அமெரிக்காவின் விமானப்படை வீரர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‛மொந்தா’ புயல் இன்று மாலை அல்லது இரவில் ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டணம் மற்றும் காக்கிநாடா இடையே கரையைக் கடக்க உள்ளது. தற்போது புயல் கரையை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் சில நாட்களாக ‛மெல்லிசா' என பெயரிடப்பட்ட புயல் கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த புயல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஜமைக்காவில் மெல்லிசா புயல் பெருமளவில் தாக்கியுள்ளது. மெல்லிஷா புயல் தாக்கியதில் மரங்கள் முறிந்து வீடுகளுக்கு மேல் விழுந்ததுடன் மக்களும் ஆங்காங்கே திணறி ஓடும் காட்சி பதறவைத்துள்ளது.