• May 18 2024

கமல் மற்றும் விக்ரம் போன்று செய்யவும் நான் தயார்! அர்ஜுன்தாஸ் அதிரடி பேச்சு!

Aathira / May 5th 2024, 9:55 am
image

Advertisement

தமிழ் சினிமாவில் ஒரே பாணியில் , கொடுக்கும் வேடத்தை மாத்திரம் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்புக்காக தனது உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.


அவ்வாறு முன்னணி நடிகர்களாக இருக்கும் உலகநாயகன் கமல்காசன் , விக்ரம் , சூர்யா பற்றி அர்ஜுன்தாஸ் பேசியுள்ளார். நடிப்பதை விட இவரது மிரட்டலான குறளுக்காகவே அதிகம் விரும்பப்படுபவர் அர்ஜுன்தாஸ் ஆவார்.


பல படங்களில் நடித்திருந்தாலும் லோகேஷின் இயக்கத்தில் இவர் நடித்த துணை வேடங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் நான் கமல்காசன் , விக்ரம் , சூர்யா போன்று உடலை வருத்தி நடிக்கவும் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.  

கமல் மற்றும் விக்ரம் போன்று செய்யவும் நான் தயார் அர்ஜுன்தாஸ் அதிரடி பேச்சு தமிழ் சினிமாவில் ஒரே பாணியில் , கொடுக்கும் வேடத்தை மாத்திரம் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்புக்காக தனது உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.அவ்வாறு முன்னணி நடிகர்களாக இருக்கும் உலகநாயகன் கமல்காசன் , விக்ரம் , சூர்யா பற்றி அர்ஜுன்தாஸ் பேசியுள்ளார். நடிப்பதை விட இவரது மிரட்டலான குறளுக்காகவே அதிகம் விரும்பப்படுபவர் அர்ஜுன்தாஸ் ஆவார்.பல படங்களில் நடித்திருந்தாலும் லோகேஷின் இயக்கத்தில் இவர் நடித்த துணை வேடங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் நான் கமல்காசன் , விக்ரம் , சூர்யா போன்று உடலை வருத்தி நடிக்கவும் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement