• Oct 11 2024

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சஜித்திற்கும் அநுரவுக்கு நானே வாய்ப்பு வழங்கினேன்- ரணில் பெருமிதம்..!

Sharmi / Sep 1st 2024, 9:25 pm
image

Advertisement

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு பயந்து ஓடிய சஜித்தும் அநுரவும் தற்போது தனது தலைமையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சுட்டிக்காட்டியுள்ளார்.

கெக்கிராவ பொது விளையாட்டரங்கில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணி தேர்தல் பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை, சஜித்தால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாது. சஜித்துக்கு வாக்களிப்பது அநுரவுக்கு அளிக்கப்பட்ட வாக்காகும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சஜித்திற்கும் அநுரவுக்கு நானே வாய்ப்பு வழங்கினேன்- ரணில் பெருமிதம். நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு பயந்து ஓடிய சஜித்தும் அநுரவும் தற்போது தனது தலைமையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சுட்டிக்காட்டியுள்ளார்.கெக்கிராவ பொது விளையாட்டரங்கில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணி தேர்தல் பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.அதேவேளை, சஜித்தால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாது. சஜித்துக்கு வாக்களிப்பது அநுரவுக்கு அளிக்கப்பட்ட வாக்காகும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement