ஹட்டன் இஸ்லாமிய பள்ளியில் இன்று இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் நுவரெலியா மாவட்ட சர்வமத குழுவினர் 50 ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சர்வமத குழுவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் இரேஷா உதேனி தலைமையில் கிறித்தவ இந்து பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இஸ்லாமிய மத போதகர் திரு.நாசிம் மௌலவி சமய நிகழ்வுகள் நடத்திய பின்னர் 6.20 மணிக்கு இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிகளவில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஹட்டன் இஸ்லாமிய பள்ளியில் இப்தார் நிகழ்வு ஹட்டன் இஸ்லாமிய பள்ளியில் இன்று இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.நிகழ்வில் நுவரெலியா மாவட்ட சர்வமத குழுவினர் 50 ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சர்வமத குழுவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் இரேஷா உதேனி தலைமையில் கிறித்தவ இந்து பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.நிகழ்வில் இஸ்லாமிய மத போதகர் திரு.நாசிம் மௌலவி சமய நிகழ்வுகள் நடத்திய பின்னர் 6.20 மணிக்கு இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிகளவில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.