• Apr 02 2025

இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்!

Tamil nila / Sep 16th 2024, 10:51 pm
image

இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்  இன்றைய தினம் கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

 

இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் பிரதான வேட்பாளர் அரியலேந்திரன்  மற்றும் தலைவர் மாவை சேனாதிராஜா ஸ்ரீகாந்தா சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்  இன்றைய தினம் கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் பிரதான வேட்பாளர் அரியலேந்திரன்  மற்றும் தலைவர் மாவை சேனாதிராஜா ஸ்ரீகாந்தா சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement