• Oct 18 2024

IMF முக்கிய கொள்கை நடவடிக்கை – அமைச்சரவை அனுமதி! samugammedia

Tamil nila / Apr 18th 2023, 11:44 am
image

Advertisement

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் முக்கிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கும், அவர்களை சட்டமியற்றும் செயல்முறைக்குள் சேர்க்க நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

IMF முக்கிய கொள்கை நடவடிக்கை – அமைச்சரவை அனுமதி samugammedia சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் முக்கிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கும், அவர்களை சட்டமியற்றும் செயல்முறைக்குள் சேர்க்க நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement