• Apr 02 2025

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்....!samugammedia

Sharmi / Dec 3rd 2023, 9:28 pm
image

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணி மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடர்பில் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,


அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை 2024ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்.samugammedia பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணி மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடர்பில் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை 2024ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement