• Apr 02 2025

யாழின் முக்கிய பகுதியில் கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது...!samugammedia

Sharmi / Dec 3rd 2023, 9:11 pm
image

யாழ் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றையதினம் மாலை(03)  21கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் பிடிபட்ட கடலாமைகள் இரண்டினை தென்மராட்சி- நாவற்குழிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கிய போதே சாவகச்சேரிப் பொலிஸார் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது கைதான சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




யாழின் முக்கிய பகுதியில் கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது.samugammedia யாழ் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றையதினம் மாலை(03)  21கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குருநகர் பகுதியில் பிடிபட்ட கடலாமைகள் இரண்டினை தென்மராட்சி- நாவற்குழிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கிய போதே சாவகச்சேரிப் பொலிஸார் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது கைதான சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement