தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு இன்றைய தினம் (15)நடைபெற்றுள்ளது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்,
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் இன்றைய தினம் சிறப்பாக எல்லோராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அனைவருக்கும் சிறப்பாக அமைகின்ற ஆண்டாக அமைய வேண்டும் அவர்களுடைய தேசிய அரசியல் அவிலாசைகள் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் எங்கள் தமிழர்கழுக்கு கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்கக் கூடிய வகையில் தமிழர்கள் தங்களை தாங்களே ஆழ்ந்த இரங்கமாக அரசியல் அரசுட்சி வந்த இனமா தங்களுடைய எதிர்காலத்தை சுயாட்சிகொண்ட தீர்மானிக்கும் இனமாக ஏனைய இனங்களையும் மதித்து ஒரு சுயாட்சி கொண்ட ஜனநாயகப் பண்புகளையும் மதித்து அந்தஜனநாயகப் பண்புகளையும் மதித்து ஜனநாயக ஜனநாயக விழுமியங்களோடு எங்கள் மண்ணிலே எங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொள்வது இந்த ஆண்டு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம் .
குறிப்பாக இறை அருள் என்பதும் இயற்கை உடைய அருள் என்பதும் சூரியனுடைய ஆற்பறிப்பும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ வேண்டும் என்று இத்தை திருநாளில் வாழ்த்துகிறேன்.
முடிவெடுக்க முடியாத இலங்கையினுடைய ஒரு அலங்கரிக்க அரசியல் சூழல்களை பார்க்கின்ற இந்த நேரத்தில் குறிப்பாக ஒரு கல்வியில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் கூட ஒரு சிறிய போராட்டத்தின் ஊடாக உடனடியாகவே நிறுத்தப்படுகின்ற அளவுக்கு உண்ணாவிரதங்களுக்கும் அல்லது யாரோ ஒரு சிலருடைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் கிடப்பில் சர்வதேச சமூகத்தினுடைய நம்பிக்கை வலியுறுத்துகிறோம்.
மிக முக்கியமாக தமிழர்களுக்கும் நல்ல ஆண்டாக இந்த ஆண்டு அமையப்பட வேண்டும் குறிப்பாக நேற்று முன்தினம் இருக்கின்ற முக்கியமான செய்தி இலங்கையிலே பொறுப்பு கூறல் நீதிய நிலை நாட்கள் என்பதற்கான பாலியல் ரீதியாக 1985 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தமிழில் கொடுமைகளை தாண்டி இலங்கை இன்னும் அது பற்றிய ஒரு தீர்க்கமான தெளிவான எண்ணங்களுக்கு வரவில்லை காண ஒரு அறிவு ஏற்கனவே எதிர்காலம் பற்றிய ஒரு நல்ல நோக்கோடு தெளிவான பார்வையோடு பயணத்தை நல்லதாக அமைய வேண்டும் என்று இயற்கை என்னும் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் பொங்கல் விழா தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு இன்றைய தினம் (15)நடைபெற்றுள்ளது.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்,தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் இன்றைய தினம் சிறப்பாக எல்லோராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.அனைவருக்கும் சிறப்பாக அமைகின்ற ஆண்டாக அமைய வேண்டும் அவர்களுடைய தேசிய அரசியல் அவிலாசைகள் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் எங்கள் தமிழர்கழுக்கு கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்கக் கூடிய வகையில் தமிழர்கள் தங்களை தாங்களே ஆழ்ந்த இரங்கமாக அரசியல் அரசுட்சி வந்த இனமா தங்களுடைய எதிர்காலத்தை சுயாட்சிகொண்ட தீர்மானிக்கும் இனமாக ஏனைய இனங்களையும் மதித்து ஒரு சுயாட்சி கொண்ட ஜனநாயகப் பண்புகளையும் மதித்து அந்தஜனநாயகப் பண்புகளையும் மதித்து ஜனநாயக ஜனநாயக விழுமியங்களோடு எங்கள் மண்ணிலே எங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொள்வது இந்த ஆண்டு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம் .குறிப்பாக இறை அருள் என்பதும் இயற்கை உடைய அருள் என்பதும் சூரியனுடைய ஆற்பறிப்பும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ வேண்டும் என்று இத்தை திருநாளில் வாழ்த்துகிறேன்.முடிவெடுக்க முடியாத இலங்கையினுடைய ஒரு அலங்கரிக்க அரசியல் சூழல்களை பார்க்கின்ற இந்த நேரத்தில் குறிப்பாக ஒரு கல்வியில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் கூட ஒரு சிறிய போராட்டத்தின் ஊடாக உடனடியாகவே நிறுத்தப்படுகின்ற அளவுக்கு உண்ணாவிரதங்களுக்கும் அல்லது யாரோ ஒரு சிலருடைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் கிடப்பில் சர்வதேச சமூகத்தினுடைய நம்பிக்கை வலியுறுத்துகிறோம். மிக முக்கியமாக தமிழர்களுக்கும் நல்ல ஆண்டாக இந்த ஆண்டு அமையப்பட வேண்டும் குறிப்பாக நேற்று முன்தினம் இருக்கின்ற முக்கியமான செய்தி இலங்கையிலே பொறுப்பு கூறல் நீதிய நிலை நாட்கள் என்பதற்கான பாலியல் ரீதியாக 1985 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தமிழில் கொடுமைகளை தாண்டி இலங்கை இன்னும் அது பற்றிய ஒரு தீர்க்கமான தெளிவான எண்ணங்களுக்கு வரவில்லை காண ஒரு அறிவு ஏற்கனவே எதிர்காலம் பற்றிய ஒரு நல்ல நோக்கோடு தெளிவான பார்வையோடு பயணத்தை நல்லதாக அமைய வேண்டும் என்று இயற்கை என்னும் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.