• May 08 2025

மதுப்பிரியர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!

Sharmi / May 8th 2025, 8:41 am
image

 வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், மே 11 ஆம் திகதி  இரவு முதல் மே 15 ஆம் திகதி திட்டமிடப்பட்ட திறப்பு நேரம் வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கலால் திணைக்கள ஆணையர் ஜெனரல் உதய குமார பெரேரா தெரிவித்தார்.


மதுப்பிரியர்களுக்கான முக்கிய அறிவித்தல்.  வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்தவகையில், மே 11 ஆம் திகதி  இரவு முதல் மே 15 ஆம் திகதி திட்டமிடப்பட்ட திறப்பு நேரம் வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கலால் திணைக்கள ஆணையர் ஜெனரல் உதய குமார பெரேரா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement