• Dec 14 2024

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

Chithra / Mar 11th 2024, 4:20 pm
image

2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன.

இதற்காக இம்மாதம் 22 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு. 2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன.இதற்காக இம்மாதம் 22 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement