• Sep 17 2024

விமல் வீரவன்சவுக்கு காத்திருக்கும் முக்கிய அமைச்சு பதவி?

Sharmi / May 31st 2024, 12:28 pm
image

Advertisement

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள தன்னால் முடியுமென முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் முக்கியமான அமைச்சுப் பதவியைக் கூட பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை,  தங்களுடன் இணைந்து பயணிக்குமாறு எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இவ்வாவானதொரு நிலையில், எல்லோரும் ஒரே சித்தாந்தத்தை தான் கடைபிடிக்கிறார்களே தவிர  அரசியல் லாபத்திற்காக தனது சித்தாந்தங்களை மாற்றத் தயாராக இல்லை  எனவும் அவர் தெரிவித்தார்.

விமல் வீரவன்சவுக்கு காத்திருக்கும் முக்கிய அமைச்சு பதவி நாட்டின் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள தன்னால் முடியுமென முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் முக்கியமான அமைச்சுப் பதவியைக் கூட பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.அதேவேளை,  தங்களுடன் இணைந்து பயணிக்குமாறு எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.இவ்வாவானதொரு நிலையில், எல்லோரும் ஒரே சித்தாந்தத்தை தான் கடைபிடிக்கிறார்களே தவிர  அரசியல் லாபத்திற்காக தனது சித்தாந்தங்களை மாற்றத் தயாராக இல்லை  எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement