• Sep 08 2024

உயர் நீதிமன்ற வளாகத்தைப் புதுப்பிக்க சீனா நிதியுதவி..!

Chithra / May 31st 2024, 12:26 pm
image

Advertisement

 

சீன அரசின் உதவியுடன், உச்ச நீதிமன்ற வளாகத்தைப்  புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம், நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங் ஆகியோர் தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு 229 மில்லியன் யுவான் செலவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற வளாகத்தைப் புதுப்பிக்க சீனா நிதியுதவி.  சீன அரசின் உதவியுடன், உச்ச நீதிமன்ற வளாகத்தைப்  புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தம், நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங் ஆகியோர் தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு 229 மில்லியன் யுவான் செலவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement