• Dec 09 2024

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!

Tamil nila / Nov 1st 2024, 8:49 pm
image

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான டென்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி, ‘P’ பிரிவின் கீழ் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான டென்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி, ‘P’ பிரிவின் கீழ் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement