• Feb 14 2025

திருமலையில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

Sharmi / Sep 9th 2024, 9:57 am
image

திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள இலங்கை துறை பகுதியில் வீட்டில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(08) இரவு இடம்பெற்றது.

இச் சம்பவத்தில் 35 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருமலையில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு. திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள இலங்கை துறை பகுதியில் வீட்டில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம்(08) இரவு இடம்பெற்றது.இச் சம்பவத்தில் 35 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement