• Oct 30 2024

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு

Chithra / May 19th 2024, 11:42 am
image

Advertisement

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.


சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement