• Sep 20 2024

சிறுவர்களிடையே பரவும் இன்புளுவன்சா: நிமோனியா ஏற்படும் அபாயம்!

Tamil nila / Aug 23rd 2024, 7:57 pm
image

Advertisement

இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது சிறுவர்களிடையே அதிகளவில் பரவி வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியல் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் நிமோனியா ஏற்படும் அபாயம் இருப்பதால், பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் 35,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றாத நோய்கள் கடுமையான சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிடையே பரவும் இன்புளுவன்சா: நிமோனியா ஏற்படும் அபாயம் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது சிறுவர்களிடையே அதிகளவில் பரவி வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியல் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இதனால் நிமோனியா ஏற்படும் அபாயம் இருப்பதால், பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.இந்த வருடத்தில் 35,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.இதேவேளை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றாத நோய்கள் கடுமையான சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement