• Sep 20 2024

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!

Chithra / Jan 5th 2023, 6:45 pm
image

Advertisement

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பை கண்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் டிசம்பர் இல் 5 சதவீதம் அதிகரித்து 1,896 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,806 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பை கண்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் டிசம்பர் இல் 5 சதவீதம் அதிகரித்து 1,896 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,806 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement