எதிர்வரும் மாசி மாதம் 01ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது எதிர்வரும் மாசி மாதம் மாதம் 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது.
650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10/-உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுபானங்களின் விலை உயர்வு. குமுறும் 'குடி' மகன்கள்.samugammedia எதிர்வரும் மாசி மாதம் 01ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.இது தொடர்பில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,“மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது எதிர்வரும் மாசி மாதம் மாதம் 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது.அதேவேளை 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது.650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10/-உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.