• Oct 09 2024

பெருந்தோட்டத் தொழிலாளர் வேதனத்தை 2000 ரூபாயாக உயர்த்துங்கள்! - அனுரவிடம் வேலுகுமார் கோரிக்கை

Chithra / Oct 2nd 2024, 12:29 pm
image

Advertisement

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 2,000 ரூபாயாக நிர்ணயிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்  வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

கடந்த கால வேதன பேச்சுவார்த்தைகளின் போது, தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கங்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 2,000 ரூபாயை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

தற்போது ஜனாதிபதியாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பதவி ஏற்றுள்ள நிலையில், அந்த கோரிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்று வேலுகுமார் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர் வேதனத்தை 2000 ரூபாயாக உயர்த்துங்கள் - அனுரவிடம் வேலுகுமார் கோரிக்கை  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 2,000 ரூபாயாக நிர்ணயிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்  வலியுறுத்தியுள்ளார்.கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த கால வேதன பேச்சுவார்த்தைகளின் போது, தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கங்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 2,000 ரூபாயை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது ஜனாதிபதியாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பதவி ஏற்றுள்ள நிலையில், அந்த கோரிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்று வேலுகுமார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement