இந்திய மதிப்பில் 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 31 MQ-9B ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களுடன் கூடவே அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களும் விற்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
குறித்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுக்கள் நடந்து வந்ததாகவும் பிரபல ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ராணுவ பயன்பாட்டிற்காக இத்தகைய ஆளில்லா விமானங்களை வாங்குவது பற்றி இந்தியா 2018இல் பேச்சுகளைத் தொடங்கியது. ஆனால் ஆயுதங்கள் இல்லாத ஆளில்லா விமானங்கள் மீது பல காலம் முன்பே இந்தியா ஆர்வம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
33,000 கோடிக்கு அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கும் ட்ரோன்கள் - அப்படி அதில் என்ன இருக்கிறது.samugammedia இந்திய மதிப்பில் 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 31 MQ-9B ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களுடன் கூடவே அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களும் விற்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.குறித்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுக்கள் நடந்து வந்ததாகவும் பிரபல ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை ராணுவ பயன்பாட்டிற்காக இத்தகைய ஆளில்லா விமானங்களை வாங்குவது பற்றி இந்தியா 2018இல் பேச்சுகளைத் தொடங்கியது. ஆனால் ஆயுதங்கள் இல்லாத ஆளில்லா விமானங்கள் மீது பல காலம் முன்பே இந்தியா ஆர்வம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.