• Sep 20 2024

இந்திய இ-விசா தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! samugammedia

Chithra / May 1st 2023, 10:45 pm
image

Advertisement

இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடியான இணையத்தளங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிக்கும் விசேட ஆலோசனையொன்றை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

சில போலி/ மோசடியான இணைய உரலிகள் (URL)இந்திய இ-விசாவை வழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய இ-விசா தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. samugammedia இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடியான இணையத்தளங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிக்கும் விசேட ஆலோசனையொன்றை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.சில போலி/ மோசடியான இணைய உரலிகள் (URL)இந்திய இ-விசாவை வழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement