• Sep 19 2024

உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தெரிவு செய்யப்பட்ட இந்திய பிரதமர் மோடி!samugammedia

Sharmi / Apr 3rd 2023, 4:21 pm
image

Advertisement

'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கமை, உலகின் 'மிகப் பிரபலமான' தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


76% பெற்று பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ்மானுவல் லோபஸ் ஒப்ரடோர் உள்ளார். அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




முதல் 10 மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் முழு பட்டியல்


    நரேந்திர மோடி (இந்தியா) 76%
    ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (மெக்சிகோ) 61%
    அந்தோனி அல்பானீஸ் (அவுஸ்திரேலியா) 55%
    அலைன் பெர்செட் (சுவிட்சர்லாந்து) 53%
    லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (பிரேசில்) 49%
    ஜியோர்ஜியா மெலோனி (இத்தாலி) 49%
    ஜோ பைடன் (அமெரிக்கா) 41%
    அலெக்சாண்டர் டி குரூ (பெல்ஜியம்) 39%
    ஜஸ்டின் ட்ரூடோ (கனடா) 39%
    பெட்ரோ சான்செஸ் (ஸ்பெய்ன்) 38%

உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தெரிவு செய்யப்பட்ட இந்திய பிரதமர் மோடிsamugammedia 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கமை, உலகின் 'மிகப் பிரபலமான' தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.76% பெற்று பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ்மானுவல் லோபஸ் ஒப்ரடோர் உள்ளார். அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.முதல் 10 மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் முழு பட்டியல்    நரேந்திர மோடி (இந்தியா) 76%    ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (மெக்சிகோ) 61%    அந்தோனி அல்பானீஸ் (அவுஸ்திரேலியா) 55%    அலைன் பெர்செட் (சுவிட்சர்லாந்து) 53%    லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (பிரேசில்) 49%    ஜியோர்ஜியா மெலோனி (இத்தாலி) 49%    ஜோ பைடன் (அமெரிக்கா) 41%    அலெக்சாண்டர் டி குரூ (பெல்ஜியம்) 39%    ஜஸ்டின் ட்ரூடோ (கனடா) 39%    பெட்ரோ சான்செஸ் (ஸ்பெய்ன்) 38%

Advertisement

Advertisement

Advertisement