• Oct 06 2024

கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு - இந்தோனேசியாவில் சோகம்..!!

Tamil nila / Feb 12th 2024, 7:19 pm
image

Advertisement

கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சோக சம்பவம், நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. குறித்த இந்த போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கால்பந்து வீரர் ஒருவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்தார்.

மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலி வாங்கி மைதானத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது.

அத்துடன் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 35 வயது வீரர் உயிரிழந்தார்.இந்த சோகமான நிகழ்வு சக வீரர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு - இந்தோனேசியாவில் சோகம். கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சோக சம்பவம், நிகழ்ந்துள்ளது.இந்தோனேசியாவில் FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. குறித்த இந்த போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கால்பந்து வீரர் ஒருவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்தார்.மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலி வாங்கி மைதானத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது.அத்துடன் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 35 வயது வீரர் உயிரிழந்தார்.இந்த சோகமான நிகழ்வு சக வீரர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement