தேர்தல் காரணமாக தாமதமான பொலிஸ் முறைப்பாடுகளை 02 வாரங்களுக்குள் விசாரிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதேவேளை,எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் பதில் பொலிஸ்மா அதிபரின் மக்கள் சந்திப்பு, புதிய காவல்துறை தலைமையகத்தில் மீண்டும் தொடங்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்படவில்லை எனவும், தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் முறைப்பாடுகளை 02 வாரங்களுக்குள் விசாரிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல். தேர்தல் காரணமாக தாமதமான பொலிஸ் முறைப்பாடுகளை 02 வாரங்களுக்குள் விசாரிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.அதேவேளை,எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் பதில் பொலிஸ்மா அதிபரின் மக்கள் சந்திப்பு, புதிய காவல்துறை தலைமையகத்தில் மீண்டும் தொடங்கப்படும்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்படவில்லை எனவும், தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.