நெடுந்தீவு பிரதேச சபைக்கான இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இலங்கைத் தமிழரசு கட்சியின் நெடுந்தீவு 11ஆம் வட்டார பகுதியில் அமைந்துள்ள தற்காலிக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நெடுந்தீவு பிரதேச சபையானது 8 வட்டார உறுப்பினர்களையும் 5 போனஸ் உறுப்பினர்கள் அடங்கலாக 13 உறுப்பினர்களையும் கொண்ட சபையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு. நெடுந்தீவு பிரதேச சபைக்கான இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இலங்கைத் தமிழரசு கட்சியின் நெடுந்தீவு 11ஆம் வட்டார பகுதியில் அமைந்துள்ள தற்காலிக அலுவலகத்தில் இன்று நடைபெற்றதுஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.நெடுந்தீவு பிரதேச சபையானது 8 வட்டார உறுப்பினர்களையும் 5 போனஸ் உறுப்பினர்கள் அடங்கலாக 13 உறுப்பினர்களையும் கொண்ட சபையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.