• Mar 31 2025

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு..!

Sharmi / Aug 17th 2024, 11:29 am
image

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை தற்போது பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் மேற்கொண்டு வருகின்றது.

கரவெட்டி,பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றையதினம்(16) அதிகளவான உறவுகள் வருகை தந்துள்ளனர்.




யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை தற்போது பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் மேற்கொண்டு வருகின்றது.கரவெட்டி,பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.இந்நிலையில் இன்றையதினம்(16) அதிகளவான உறவுகள் வருகை தந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement