தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.
எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள் இன்றையதினம் திறக்கப்பட்டது.
நான்கு வான் கதவுகள் 6 இஞ்சி அளவுக்கு திறக்கப்பட்டது.
இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திறக்கப்பட்ட இரணைமடு குளத்தின் வான்கதவுகள் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள் இன்றையதினம் திறக்கப்பட்டது.நான்கு வான் கதவுகள் 6 இஞ்சி அளவுக்கு திறக்கப்பட்டது. இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.