• Sep 20 2024

ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினையை நிவர்த்தி செய்வேன் என்று நகைச்சுவை காட்டுகிறாரா?- சிரிதுங்க ஜெயசூரிய கேள்வி!

Tamil nila / Dec 20th 2022, 7:15 pm
image

Advertisement

அதாவது கடைக்காக பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க அன்று பாராளுமன்றத்தில் கூறினார் பெப்ரவரி 4ம் திகதி முதல் தமிழ் இனப்பிரச்சினையை நிவர்த்தி செய்வேன் என்று.


உண்மையில், யுத்த காலத்தில் சுமார் 30 வருட காலமாக வடகிழக்கு மக்கள் தமது உடமையை இழந்து தமது உறவுகளை இழந்து தமது கலாசாரங்களை இழந்து பாரிய மன உளைச்சலுக்கு  உள்ளாகினர்.


பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள அம்மக்களிற்கு இன்னும் சரியான முறையில் தீர்வு காணவில்லை

அன்று பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க நடந்து கொண்ட விதம் என்ன தமிழர்கள் ந‌கைச்சுவையாள‌ர் போல தெரிகிறார்களா?


டட்லி செல்வா நாயகம், பண்டா செல்வ நாயகம் இவர்கள் தலைவர் பின்னால் ஓடுகின்றனர்

இவர்கள் பின் சாதாரண மக்கள் ஓடுகிறார்கள்


ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறைந்தபட்சம் வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளிற்கு தமது ஆட்சியின் போது 2015ம் ஆண்டு முடியாமல் போன மத்திய மாகாண சபை தேர்தலயாவது நடத்த வேண்டும்

இதன் மூலம் தமிழ் இனத்தின் ஆதரவை சரி பெற முடியும்


ஆனால், கூறுவது 60 நாட்களில் மந்திரவாதி போல இனப்பிரச்சினை நிவர்த்தி செய்வேன் என்று என்ன நகைச்சுவை காட்டுகிறாரா??


உண்மையில்  இவ் இனப்பிரச்சினை முடிவடையாது. அங்கு யுத்தம் முடிந்து 12 வருட காலமாகிறது ஆனால் இன்னும் தமிழர்களின் காணி நிலங்கள் இராணுவத்தினரிடமை உள்ளது, பலாத்காரமாக இடங்களை பிடித்து வைத்து கொண்டு இருக்கின்றனர்.


இவ் ஜனாதிபதி இனப்பிரச்சினை தீர்வு காண மாட்டார் நாம் ஒரு தாய் மக்கள், இவ் ஜனாதிபதியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினையை நிவர்த்தி செய்வேன் என்று நகைச்சுவை காட்டுகிறாரா- சிரிதுங்க ஜெயசூரிய கேள்வி அதாவது கடைக்காக பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க அன்று பாராளுமன்றத்தில் கூறினார் பெப்ரவரி 4ம் திகதி முதல் தமிழ் இனப்பிரச்சினையை நிவர்த்தி செய்வேன் என்று.உண்மையில், யுத்த காலத்தில் சுமார் 30 வருட காலமாக வடகிழக்கு மக்கள் தமது உடமையை இழந்து தமது உறவுகளை இழந்து தமது கலாசாரங்களை இழந்து பாரிய மன உளைச்சலுக்கு  உள்ளாகினர்.பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள அம்மக்களிற்கு இன்னும் சரியான முறையில் தீர்வு காணவில்லைஅன்று பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க நடந்து கொண்ட விதம் என்ன தமிழர்கள் ந‌கைச்சுவையாள‌ர் போல தெரிகிறார்களாடட்லி செல்வா நாயகம், பண்டா செல்வ நாயகம் இவர்கள் தலைவர் பின்னால் ஓடுகின்றனர்இவர்கள் பின் சாதாரண மக்கள் ஓடுகிறார்கள்ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறைந்தபட்சம் வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளிற்கு தமது ஆட்சியின் போது 2015ம் ஆண்டு முடியாமல் போன மத்திய மாகாண சபை தேர்தலயாவது நடத்த வேண்டும்இதன் மூலம் தமிழ் இனத்தின் ஆதரவை சரி பெற முடியும்ஆனால், கூறுவது 60 நாட்களில் மந்திரவாதி போல இனப்பிரச்சினை நிவர்த்தி செய்வேன் என்று என்ன நகைச்சுவை காட்டுகிறாராஉண்மையில்  இவ் இனப்பிரச்சினை முடிவடையாது. அங்கு யுத்தம் முடிந்து 12 வருட காலமாகிறது ஆனால் இன்னும் தமிழர்களின் காணி நிலங்கள் இராணுவத்தினரிடமை உள்ளது, பலாத்காரமாக இடங்களை பிடித்து வைத்து கொண்டு இருக்கின்றனர்.இவ் ஜனாதிபதி இனப்பிரச்சினை தீர்வு காண மாட்டார் நாம் ஒரு தாய் மக்கள், இவ் ஜனாதிபதியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement