ஹோம் அலோன் வீடு போன்ற கிறிஸ்துமஸ் கேக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் ஹோம் அலோன் திரைப்பட வீட்டை போல ஒரு கேக்கினை தத்துருவமாக பெண் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
கிறிஸ்துமஸ் இனை முன்னிட்டு தனது கடையில் காட்சிப்படுத்த கிரேஸ் ஹன்ட் என்பவர் குறித்த கேக்கினை உருவாக்கியுள்ளார்
ஹாலிவுட் வீடு போல தோற்றமளிக்கும் ஒரு கேக்கைத் தயாரிக்க பல வாரங்கள் செலவிட்டு குறித்த கேக்கினை உருவாக்கி அலங்கரித்துள்ளார்.
இந்த கேக் ரசிகர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, ஹோம் அலோன் திரைப்படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது.
குறித்த காணொளியை பலரும் இணையத்தில் பகிர்ந்து இவரது திறமையை பாராட்டி வருகின்றனர்.
இது வீடா இல்லை கேக்கா நம்பமுடியாத திறமை ஹோம் அலோன் வீடு போன்ற கிறிஸ்துமஸ் கேக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் ஹோம் அலோன் திரைப்பட வீட்டை போல ஒரு கேக்கினை தத்துருவமாக பெண் ஒருவர் உருவாக்கியுள்ளார்.கிறிஸ்துமஸ் இனை முன்னிட்டு தனது கடையில் காட்சிப்படுத்த கிரேஸ் ஹன்ட் என்பவர் குறித்த கேக்கினை உருவாக்கியுள்ளார்ஹாலிவுட் வீடு போல தோற்றமளிக்கும் ஒரு கேக்கைத் தயாரிக்க பல வாரங்கள் செலவிட்டு குறித்த கேக்கினை உருவாக்கி அலங்கரித்துள்ளார்.இந்த கேக் ரசிகர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, ஹோம் அலோன் திரைப்படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது.குறித்த காணொளியை பலரும் இணையத்தில் பகிர்ந்து இவரது திறமையை பாராட்டி வருகின்றனர்.