ஹமாஸுக்கு எதிரான போருக்காக இஸ்ரேலியப் பெறுமதிக்கமைய பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதற்கான சட்டத்திருத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் 24 மணித்தியாலத்துக்கும் மேலதிகமான விவாதத்தின் இறுதியில் , நடப்பு ஆண்டு போருக்காக மட்டும் 15 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்குவதற்கான சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸூக்கு எதிரான போர் நூறு நாட்களை கடந்துள்ள நிலையில், பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன் இறுதியில், நடப்பு ஆண்டு போருக்காக மட்டும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒடுக்குவதற்கான சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஹமாஸுக்கு எதிரான போருக்காக இஸ்ரேல் நிதி ஒதுக்கீடு.samugammedia ஹமாஸுக்கு எதிரான போருக்காக இஸ்ரேலியப் பெறுமதிக்கமைய பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதற்கான சட்டத்திருத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் 24 மணித்தியாலத்துக்கும் மேலதிகமான விவாதத்தின் இறுதியில் , நடப்பு ஆண்டு போருக்காக மட்டும் 15 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்குவதற்கான சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹமாஸூக்கு எதிரான போர் நூறு நாட்களை கடந்துள்ள நிலையில், பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் இறுதியில், நடப்பு ஆண்டு போருக்காக மட்டும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒடுக்குவதற்கான சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.