• Dec 22 2024

யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

Tharmini / Dec 22nd 2024, 9:45 am
image

யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் நேற்று (22) கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ். மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சூசைதாசன், வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனபால, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.




யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் நேற்று (22) கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் யாழ். மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சூசைதாசன், வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனபால, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement