யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் , யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கே.இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா,ஜெ.றஜீவன், இ.அர்ச்சுனா, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், கிராம சேவகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பம். யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் , யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கே.இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா,ஜெ.றஜீவன், இ.அர்ச்சுனா, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், கிராம சேவகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.