• Apr 21 2026

யாழ் உயர் கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம்...!samugammedia

Ziya / Feb 24th 2024, 3:12 pm
image

யாழ் உயர்கல்விக் கண்காட்சி இன்று(24)  காலை ஆரம்பமானது.

கண்காட்சி கூடத்தை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

யாழிலுள்ள தனியார் விடுதியில் இன்று(24)  ஆரம்பமாகியுள்ள இந்த கண்காட்சி நாளையும்(25) இடம்பெறவுள்ளது.

குறித்த கண்காட்சியை,  காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


யாழ் உயர் கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம்.samugammedia யாழ் உயர்கல்விக் கண்காட்சி இன்று(24)  காலை ஆரம்பமானது.கண்காட்சி கூடத்தை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.யாழிலுள்ள தனியார் விடுதியில் இன்று(24)  ஆரம்பமாகியுள்ள இந்த கண்காட்சி நாளையும்(25) இடம்பெறவுள்ளது.குறித்த கண்காட்சியை,  காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement