தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது மாநகர மேஜர் வேட்பாளராக நியமிக்கப்பட்டால் எவ்வாறான விடயங்களைத் தம்மால் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பது தொடர்பான திட்டமிடல் காணொளி ஒன்று காண்பிக்கப்பட்டது.
மாநகர சபை வேட்பாளரான தீபன் திலீசன் தன்னால் மாநகர சபைக்கு செய்யக்கூடிய அதிக பட்ச வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்த் தரப்பிற்கு வாக்களிப்பதன் அவசியம் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும் விமர்சித்தார்
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.இதன்போது மாநகர மேஜர் வேட்பாளராக நியமிக்கப்பட்டால் எவ்வாறான விடயங்களைத் தம்மால் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பது தொடர்பான திட்டமிடல் காணொளி ஒன்று காண்பிக்கப்பட்டது.மாநகர சபை வேட்பாளரான தீபன் திலீசன் தன்னால் மாநகர சபைக்கு செய்யக்கூடிய அதிக பட்ச வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்த் தரப்பிற்கு வாக்களிப்பதன் அவசியம் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.மேலும் தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும் விமர்சித்தார்