• Sep 19 2024

யாழ் போதனா வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுப்பு!SamugamMedia

Sharmi / Feb 23rd 2023, 12:07 pm
image

Advertisement

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்று காலை 7 மணி முதல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

 அந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

 மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை நீக்குதல் , மின் கட்டணத்தை குறைத்தல் உட்பட தாம் முன்வைத்த 8 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழ் போதனா வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுப்புSamugamMedia சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்று காலை 7 மணி முதல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை நீக்குதல் , மின் கட்டணத்தை குறைத்தல் உட்பட தாம் முன்வைத்த 8 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement