யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கைதுண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நெடுநேர சத்திர சிகிச்சையின் பின்னர் மீண்டும் கை பொருத்தப்பட்டு சிகிச்சைகள் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இக்குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்தியநிபுணர்கள் ,வைத்தியர்கள் , தாதியர்கள் , மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்து முக நூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு துண்டாகிய கை பொருத்தி சாதித்த வைத்தியர்கள்- யாழ்.போதனா வைத்தியசாலையில்நடந்த சத்திர சிகிச்சை வெற்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கைதுண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நெடுநேர சத்திர சிகிச்சையின் பின்னர் மீண்டும் கை பொருத்தப்பட்டு சிகிச்சைகள் பெற்று வீடு திரும்பியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இக்குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்தியநிபுணர்கள் ,வைத்தியர்கள் , தாதியர்கள் , மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்து முக நூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.