கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட ரீ.ஏ.சீ.என். தலங்க இன்று(6) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருகோணமலை வரோதயர் நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர், செயலகத்தில் மிக எளிமைமையான முறையில், இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ. ஏ.சீ.என். தலங்கம இதற்கு முன்னதாக மீன்பிடி அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றியவராவார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கடந்த (31.01.2025 ) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இவருக்கான நியமன கடிதம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் கடமையேற்பு கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட ரீ.ஏ.சீ.என். தலங்க இன்று(6) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.திருகோணமலை வரோதயர் நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர், செயலகத்தில் மிக எளிமைமையான முறையில், இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ. ஏ.சீ.என். தலங்கம இதற்கு முன்னதாக மீன்பிடி அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றியவராவார்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கடந்த (31.01.2025 ) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இவருக்கான நியமன கடிதம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.