வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
அந்தவகையில் கணிதப் பிரிவில் 21 3ஏ சித்திகளையும், உயிரியல் பிரிவில் 5 3ஏ சித்திகளையும், வணிகப் பிரிவில் ஒரு 3ஏ சித்தியையும், கலைப் பிரிவில் ஒரு 3ஏ சித்தியையும் பெற்றுள்ளது.
கணித துறை
கந்ததாசன் தர்சத் 3ஏ, யோகேந்திரன் அர்ணிகன் 3ஏ, ஜெயசந்திரன் நிவேதன் 3ஏ, ஜெயகுமார் நிவீதிகன் 3ஏ, நிர்மலன் சலீன் 3ஏ, அன்ரன் ஜேசுராசா ஜூட் பிரியதர்ஷன் 3ஏ, சிவனேசன் அர்ணிகன் 3ஏ, ராமேஸ்வரம் சதுர்சன் 3ஏ, சிவரஞ்சன் தனோஜ் 3ஏ, அஞ்சனகுமார் ஷாகிஞ்சை 3ஏ, முருகானந்தன் சாருஜன் 3ஏ, ரகு சரவணன் 3ஏ, நாகேஷ்வரன் கிஷ்ணமேனன் 3ஏ, ஜெயகுமார் விஷ்ணுராஜ் 3ஏ, சுபாகு அட்சயன் 3ஏ, மோகன் அர்ஜூன் 3ஏ, சுப்ரமணியம் அர்ஜூன் 3ஏ, குகநாதன் வைகுந்தன் 3ஏ, ஸ்ரீலயந்திரா அஞ்சனன் 3ஏ, முருகமூர்த்தி பிரவீன் 3ஏ, கஜேந்திரன் ஸ்னேகன் 3ஏ, சண்முகதாஸ் கீர்த்தி 2ஏ பி
உயிரியல் பிரிவு
கிருபாகரன் கஜீவன் 3ஏ, சந்திரபபா மதுசன் 3ஏ, உதயகுமரன் மதுமிதன் 3ஏ, வித்யாபதி ஹர்சன் 3ஏ, சுபேந்திரன் தினேஷ் 3ஏ, தேவதாஸ் தேவானந்தா 2ஏ பி, திருச்செல்வம் கௌதம் 2ஏ பி
இயந்திரவியல் தொழில்நுட்பம்
கிரீபரூபன் ஜனார்த்தன் 3பி, நீதிராஜ் நிதுஜன் 2பி சி, தயாபரன் மதிவாணன் 2பி சி, ஜில்பேர்ட் யோகராசா கியூபேட் கிருஷனன் 2பி எஸ், அகிலரூபன் கவீசன் பி 2சி
வணிக பிரிவு
தங்கவேல் அனுசன் 3ஏ
கலைப் பிரிவு
சுப்ரமணியம் மதுசன் 3ஏ, சந்திரசேகரம் நிதர்சன் 2ஏ பி
உயர்தர பரீட்சை பெறுபேற்றில் சாதனை படைத்த யாழ். ஹாட்லி கல்லூரி மாணவர்கள். வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.அந்தவகையில் கணிதப் பிரிவில் 21 3ஏ சித்திகளையும், உயிரியல் பிரிவில் 5 3ஏ சித்திகளையும், வணிகப் பிரிவில் ஒரு 3ஏ சித்தியையும், கலைப் பிரிவில் ஒரு 3ஏ சித்தியையும் பெற்றுள்ளது.கணித துறைகந்ததாசன் தர்சத் 3ஏ, யோகேந்திரன் அர்ணிகன் 3ஏ, ஜெயசந்திரன் நிவேதன் 3ஏ, ஜெயகுமார் நிவீதிகன் 3ஏ, நிர்மலன் சலீன் 3ஏ, அன்ரன் ஜேசுராசா ஜூட் பிரியதர்ஷன் 3ஏ, சிவனேசன் அர்ணிகன் 3ஏ, ராமேஸ்வரம் சதுர்சன் 3ஏ, சிவரஞ்சன் தனோஜ் 3ஏ, அஞ்சனகுமார் ஷாகிஞ்சை 3ஏ, முருகானந்தன் சாருஜன் 3ஏ, ரகு சரவணன் 3ஏ, நாகேஷ்வரன் கிஷ்ணமேனன் 3ஏ, ஜெயகுமார் விஷ்ணுராஜ் 3ஏ, சுபாகு அட்சயன் 3ஏ, மோகன் அர்ஜூன் 3ஏ, சுப்ரமணியம் அர்ஜூன் 3ஏ, குகநாதன் வைகுந்தன் 3ஏ, ஸ்ரீலயந்திரா அஞ்சனன் 3ஏ, முருகமூர்த்தி பிரவீன் 3ஏ, கஜேந்திரன் ஸ்னேகன் 3ஏ, சண்முகதாஸ் கீர்த்தி 2ஏ பிஉயிரியல் பிரிவு கிருபாகரன் கஜீவன் 3ஏ, சந்திரபபா மதுசன் 3ஏ, உதயகுமரன் மதுமிதன் 3ஏ, வித்யாபதி ஹர்சன் 3ஏ, சுபேந்திரன் தினேஷ் 3ஏ, தேவதாஸ் தேவானந்தா 2ஏ பி, திருச்செல்வம் கௌதம் 2ஏ பிஇயந்திரவியல் தொழில்நுட்பம்கிரீபரூபன் ஜனார்த்தன் 3பி, நீதிராஜ் நிதுஜன் 2பி சி, தயாபரன் மதிவாணன் 2பி சி, ஜில்பேர்ட் யோகராசா கியூபேட் கிருஷனன் 2பி எஸ், அகிலரூபன் கவீசன் பி 2சிவணிக பிரிவுதங்கவேல் அனுசன் 3ஏகலைப் பிரிவுசுப்ரமணியம் மதுசன் 3ஏ, சந்திரசேகரம் நிதர்சன் 2ஏ பி