• Dec 03 2024

ஜனவரி 10 - மலையக மக்களின் தியாகிகள் தினம்; பாராளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு...!

Anaath / Jul 12th 2024, 5:25 pm
image

முல்லோயா கோவிந்தன் மரணமடைந்த நாளான ஜனவரி 10 ஆம் திகதியை மலையக மக்களின் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாரினால் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் வழி மொழிந்திருந்தார்.

முல்லோயா கோவிந்தன் மலையக மக்களின் உரிமையகளை வென்றெடுப்பதற்கான  உரிமைப்போராட்டத்தில் அவர் வீரமரணம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.


ஜனவரி 10 - மலையக மக்களின் தியாகிகள் தினம்; பாராளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு. முல்லோயா கோவிந்தன் மரணமடைந்த நாளான ஜனவரி 10 ஆம் திகதியை மலையக மக்களின் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாரினால் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் வழி மொழிந்திருந்தார்.முல்லோயா கோவிந்தன் மலையக மக்களின் உரிமையகளை வென்றெடுப்பதற்கான  உரிமைப்போராட்டத்தில் அவர் வீரமரணம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement